சிறுவர் கதைகள்
நமது சிறார்களுக்கான கதைகள் என்பது மிகவும் இன்றியமையாதது. இந்த கதைகள் சிறுவர்களுக்கு அழகான பழக்க வழக்கங்களை போதிக்கின்றன. மேலும் , இவை அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க ஏதுவாக்குகின்றன. ஆகையால் , தமிழ் கதைகளை சிறுவர்களுக்கு சொல்ல ஊக்கப்படுத்தலாம் . {நீதி நீதி நீதி குறும்படங்கள் : குழந்தை